Tamil Dictionary 🔍

இரு

iru


பெரிய ; கரிய ; இரண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெரிய. மாயிரு ஞாலம் (குறள், 999). 1. Great, spacious, vast; கரிய. இருமலர்க் குவளை யுண்கண் (சீவக. 1171). 2. Black;

Tamil Lexicon


adj. (from இரண்டு used before a consonant) two, double, both, இரட் டிப்பான; 2. great, spacious, vast, இருநிலம், spacious earth; 3. black, கரிய. இருகாலும், both the feet; 2. twice. இருதலைக்கொள்ளி, a brand burning on both ends. இருதலைக்கொள்ளி யெறும்புபோலாக, to be like an ant betwixt two fires. இருதாரைக் கத்தி, a two-edged sword or knife. இருதிணை, (gram), the two classes of nouns. இருதிறத்தார், both parties. இருநிறம், two colours, a double colour. இருநினைவாயிருக்க, to be double-minded, fluctuate, waver. இருநூறு, two hundred. இருபது, twenty. இருபிறப்பாளர், the twice-bora - the Brahmins, Kshatriyas and Vaisyas. இருமடங்கு, two-fold. இருமரபு, the two ancestral lines (paternal and maternal). இருமனம், hesitancy, irresolution, double-dealing. இருமை, duality, the two births, the present and future life. இருவர், two persons. அவர்கள் இருவரும், both of them.

J.P. Fabricius Dictionary


7. iru (irukka, iruntu) இரு (இருக்க, இருந்து) be; stay, wait, remain

David W. McAlpin


. Two, as இரண்டு and ஈர்.

Miron Winslow


iru
adj. இரு-மை.
1. Great, spacious, vast;
பெரிய. மாயிரு ஞாலம் (குறள், 999).

2. Black;
கரிய. இருமலர்க் குவளை யுண்கண் (சீவக. 1171).

DSAL


இரு - ஒப்புமை - Similar