இரா
iraa
இரவு
தமிழ் - தமிழ் அகரமுதலி
(குறள், 1329). See இரவு1. நீடுக மன்னோ விரா
Tamil Lexicon
s. see, இரவு.
J.P. Fabricius Dictionary
, [irā] ''s.'' Night. See இரவு. இராக்கண்பகற்கண்விழிததுத்தேட. To get a living, property, &c., by working day and night. இராப்பகலாப்பிரயாசப்பட்டும் பிரயோசனமொன்று மில்லை. I labored day and night but gain ed nothing. இராவில்நடந்துவிட்டான். He slipt away tak ing advantage of the night. 2. He tra velled by night.
Miron Winslow
irā
n. cf. rātri.
See இரவு1. நீடுக மன்னோ விரா
(குறள், 1329).
DSAL