Tamil Dictionary 🔍

இம்மி

immi


மத்தங்காய்ப் புல்லரிசி ; அணு ; ஒரு சிற்றெண் ; ஒரு சிறு நிறை ; பொய்ம்மை ; புலன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொய்ம்மை. 1. Lie; மத்தங்காய்ப் புல்லரிசி. இம்மியன நுண்பொருள்க ளீட்டி (சீவக.495). 1. Grain of red little-millet; ஒரு சிறு நிறை. (சீவக.3027). 4. A small weight; ஒரு சிற்றெண். (சீவக.495, உரை). 3. Smallest fraction = the 1,075 200th part of a unit; அணு. (W.) 2. Atom, minute particle; புலன். 2. Sense;

Tamil Lexicon


s. the smallest fraction X75, 2th part of a unit, ஓரெண், (336) இம்மி, is one, முந்திரி which is 32th part of a unit; 2. atom, minute particle, நுண்மை; 3. a small weight, ஒரு சிறு நிறை; 4. information, புலம்; & 5. gold colour.

J.P. Fabricius Dictionary


, [immi] ''s.'' The smallest fraction, the 175, 2th part of a unit--1?? இம்மி make one கீழ்முந்திரிகை. Of these three-hundred and-twenty make one மேல்முந்திரிகை, of which, three-hundred-and-twenty make a unit, ஓரெண். 2. An atom, a minute par ticle, நுண்மை. 3. ''(p.)'' Gold-color, பொன்மை. 4. Information, புலம். 5. (நாலடி.) The grain of a certain grass, மத்தங்காய்ப்புல்லரிசி.

Miron Winslow


immi
n.
1. Grain of red little-millet;
மத்தங்காய்ப் புல்லரிசி. இம்மியன நுண்பொருள்க ளீட்டி (சீவக.495).

2. Atom, minute particle;
அணு. (W.)

3. Smallest fraction = the 1,075 200th part of a unit;
ஒரு சிற்றெண். (சீவக.495, உரை).

4. A small weight;
ஒரு சிறு நிறை. (சீவக.3027).

immi
n. (அக. நி.)
1. Lie;
பொய்ம்மை.

2. Sense;
புலன்.

DSAL


இம்மி - ஒப்புமை - Similar