கமைப்பு
kamaippu
பொறுமை ; அடக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொறுமை. கமைப்பு நாண்முதற் காப்பு நீங்கினார் (திருவிளை. வளை. 28). Endurance;
Tamil Lexicon
kamaippu
n. கமை-.
Endurance;
பொறுமை. கமைப்பு நாண்முதற் காப்பு நீங்கினார் (திருவிளை. வளை. 28).
DSAL