இப்பந்தி
ippandhi
கலப்புச் சாதி ; சங்கடம் ; பேடி ; மூடன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மூடன். (W.) 4. Stupid fellow, dunce; பேடி. (W.) 3. Hermaphrodite; கலப்புச்சாதி. Loc. 1. Mongrel; சங்கடம். Loc. 2. Dilemma, inconvenience;
Tamil Lexicon
s. a feeble person, பலவீனன்; 2. dunoe, பேதை; 3. miser, உலோபி; 4. hermaphrodite, பேடி; 5. dilemma, fix, சங்கடம்; 6. hybrid, கலப்புச்சாதி.
J.P. Fabricius Dictionary
, [ippnti] ''s.'' A feeble or weak per son, பலவீனன். 2. A hermaphrodite, பேடி. 3. A miser, உலோபி. 4. A stupid fellow, a dunce, வகைதெரியாதவன்.
Miron Winslow
ippanti
n. T. ibdandi.
1. Mongrel;
கலப்புச்சாதி. Loc.
2. Dilemma, inconvenience;
சங்கடம். Loc.
3. Hermaphrodite;
பேடி. (W.)
4. Stupid fellow, dunce;
மூடன். (W.)
DSAL