இப்பி
ippi
சிப்பி ; கிளிஞ்சல் ; சங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிப்பி. விரிகதி ரிப்பியை வெள்ளியென்றுணர்தல். (மணி.27. 64). Pearloyster shell;
Tamil Lexicon
s. shell fish; oysters, சிப்பி; 2. the conch-shell, சங்கு.
J.P. Fabricius Dictionary
சங்கு,சிப்பி.
Na Kadirvelu Pillai Dictionary
, [ippi] ''s.'' Bivalvular shell-fish, oys ters, pearl-oysters or the shell of such fish, சிப்பி. 2. The conch-shell, சங்கு. ''(p.)''
Miron Winslow
ippi
n. Pkt. sippī šukti.
Pearloyster shell;
சிப்பி. விரிகதி ரிப்பியை வெள்ளியென்றுணர்தல். (மணி.27. 64).
DSAL