Tamil Dictionary 🔍

கடைப்பந்தி

kataippandhi


கடைசி வரிசை ; இறுதியில் உண்ணும் விருந்தின் கூட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விருந்தினர் பந்தியின் கடைவரிசை. 1. The last one of the rows of guests at a feast; இறுதியிலுண்ணும் விருந்தின் கூட்டம் 2. Last sitting of guests at a feast;

Tamil Lexicon


கடைசிப்பந்தி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The lower end of a dining table or of a row of guests, கடைசிப்பந்தி.

Miron Winslow


kaṭai-p-panti
n. கடை-+.
1. The last one of the rows of guests at a feast;
விருந்தினர் பந்தியின் கடைவரிசை.

2. Last sitting of guests at a feast;
இறுதியிலுண்ணும் விருந்தின் கூட்டம்

DSAL


கடைப்பந்தி - ஒப்புமை - Similar