சிப்பந்தி
sippandhi
வேலைக்காரன் ; ஆயுதம் தரித்த காவற்படை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆயுதந் தரித்த காவற்படை. (G. Md. D. i. 197.) Armed police; வேலைக்காரர். (w.) Establishment of clerks, etc.;
Tamil Lexicon
s. (Pers.) establishment of servents.
J.P. Fabricius Dictionary
, [cippnti] ''s. (Pers.)'' Establishment of servants, வேலையாட்களையமர்த்துதல்.
Miron Winslow
cippanti,
n. U. sibandī.
Establishment of clerks, etc.;
வேலைக்காரர். (w.)
cippanti
n. Persn. sibandi.
Armed police;
ஆயுதந் தரித்த காவற்படை. (G. Md. D. i. 197.)
DSAL