அடிப்பந்தி
atippandhi
முதற்பந்தி ; உண்போரின் முதல் வரிசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முதன்முறை உண்போருடைய வரிசை. இடுகிறவன் தன்னவனானால் அடிப்பந்தியி லிருந்தாலென்ன கடைப்பந்தியி லிருந்தாலென்ன? 1. Row of people first sitting down to a meal; உண்போரின் முதல்வரிசை. 2. Front row of people at a meal;
Tamil Lexicon
, ''s.'' Head of the table or row of guests.
Miron Winslow
aṭi-p-panti
n. id.+.
1. Row of people first sitting down to a meal;
முதன்முறை உண்போருடைய வரிசை. இடுகிறவன் தன்னவனானால் அடிப்பந்தியி லிருந்தாலென்ன கடைப்பந்தியி லிருந்தாலென்ன?
2. Front row of people at a meal;
உண்போரின் முதல்வரிசை.
DSAL