Tamil Dictionary 🔍

இன்று

inru


இலை ; இந்த நாள் ; ஓரசைச்சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See இன்றி. உப்பின்று புற்கை யுண்கமா கொற்கை யே னே (நன். 172, மயிலை.). இல்லை. --adv. No; ஓர் அசை சொல். (திவா.) An expletive; இந்நாள். (நாலடி, 36.) This day, to-day;

Tamil Lexicon


s. & adv. to-day, at present, now இந்நாள், இப்பொழுது. இன்றுகாலமே வந்தான், he came this morning. இன்றுமுதல், from this day. இன்றைக்கு வருவான், he will come to-day. இன்றைக்குப்பத்தாம் நாள், ten days hence. இன்றைக்குப் பின்னைக்கு என்று போக்கு சொல்ல, to put off a thing from day to-day. இன்றை, to-day, belonging to this day, இன்றை நாள். இன்றைத்தினம், --நாள், இன்றையதினம், இன்றைத்தினம், this day. இன்றையில் வரைக்கும், hitherto; until this day.

J.P. Fabricius Dictionary


[iṉṟu ] . Third person sing. neut. of இல், it is not, இல்லை. 2. An expletive, ஓரசைச்சொல். இன்றேல். If not, if wanting.

Miron Winslow


iṉṟu
n. and adv. இ3. [K. indu, M. innu.]
This day, to-day;
இந்நாள். (நாலடி, 36.)

iṉṟu
part.
An expletive;
ஓர் அசை சொல். (திவா.)

iṉṟu,
id. part.
No;
இல்லை. --adv.

See இன்றி. உப்பின்று புற்கை யுண்கமா கொற்கை யே னே (நன். 172, மயிலை.).
.

DSAL


இன்று - ஒப்புமை - Similar