கன்னசாமரை
kannasaamarai
குதிரையின் காதில் அலங்காரமாய்த் தொங்கவிடும் சாமரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குதிரையின் காதில் அலங்காரமாகத்தொங்கவிடும் சாமரை. காதிற் கிடக்குங் கன்னசாமரையினையும் (கலித். 96, உரை). Tassels for horse's ears;
Tamil Lexicon
kaṉṉa-cāmarai
n. karṇa + cāmara.
Tassels for horse's ears;
குதிரையின் காதில் அலங்காரமாகத்தொங்கவிடும் சாமரை. காதிற் கிடக்குங் கன்னசாமரையினையும் (கலித். 96, உரை).
DSAL