இனைவு
inaivu
வருத்தம் ; இரக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வருத்தம். இனைவுடனெய்தி (பாரத. கீசக. 40 1. Harrowing sorrow, anguish, great pain of mind; இரக்கம். (சூடா.) 2. Crying in distress;
Tamil Lexicon
iṉaivu
n. இனை2-.
1. Harrowing sorrow, anguish, great pain of mind;
வருத்தம். இனைவுடனெய்தி (பாரத. கீசக. 40
2. Crying in distress;
இரக்கம். (சூடா.)
DSAL