தனது
thanathu
சொந்தம் ; உரிமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உரிமை. தனது பாராட்டுகினுந் தடிவார் தெவ்வர் (குற்றா. தல. நாட்டுச். 15). 2. Friendship, amity, intimacy; சொந்தம். தனதாகத் தான்கொடான் (நாலடி, 278). 1. [T. tanadu, M. tanatu.] That which is one's own;
Tamil Lexicon
s. friendship, amity, சிநேகம்; 2. gen. of தான், his. தனதுபண்ண, to cultivate one's friendship.
J.P. Fabricius Dictionary
, [tṉtu] ''s.'' Friendship, amity, சினேகம். ''(c.)'' 2. See தன்.
Miron Winslow
taṉatu,
n. தான்.
1. [T. tanadu, M. tanatu.] That which is one's own;
சொந்தம். தனதாகத் தான்கொடான் (நாலடி, 278).
2. Friendship, amity, intimacy;
உரிமை. தனது பாராட்டுகினுந் தடிவார் தெவ்வர் (குற்றா. தல. நாட்டுச். 15).
DSAL