இத்துணை
ithunai
இவ்வளவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இவ்வளவு. நங்களுக் கித்துணை யலக்கண்வந்தெய்திற்று (கந்தபு.சூரனமை.98). This much;
Tamil Lexicon
s. (இ) so much, இத்தனை, (adv.) thus much; 2. this aid, இந்தத் துணை.
J.P. Fabricius Dictionary
, ''s.'' So much, so many, இவ்வளவு. 2. This aid, இந்த உதவி. See துணை.
Miron Winslow
i-t-tuṇai
adv. இ3+துணை.
This much;
இவ்வளவு. நங்களுக் கித்துணை யலக்கண்வந்தெய்திற்று (கந்தபு.சூரனமை.98).
DSAL