இராதை
iraathai
கண்ணன் காதலித்த கோபிகைகளுள் ஒருத்தி ; விசாகம் ; விஷ்ணுகிராந்தி ; நெல்லி ; மின்னல் ; கன்னனின் செவிலித்தாய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிருஷ்ணன் காதலித்த கோபிகைகளுள் ஒருத்தி. A celebrated gōpī or herdswoman loved by šri Krṣṇa; மின்னல். 4. Lightning; கர்ணனது செவிலித்தாய். 5. Fostermother of Karṇa; நெல்லி. 3. Emblic myrobalan; விஷ்ணுக்கிராந்தி. 2. A medicinal plant; விசாகம். 1. The 16th nakṣatra;
Tamil Lexicon
s. a famous Gopi, (herdswoman) loved intensely by Sri Krishna; 2. lightning, மின்; 3. the 16th lunar asterism, விசாகம்.
J.P. Fabricius Dictionary
, [irātai] ''s.'' A famous shep herdess--wife of krishna, கிரட்டினன்மனை வி. 2. The sixteenth asterism, விசாகம். 3. Lightning, மின். Wils. p. 73.
Miron Winslow
irātai
n. Rādhā.
A celebrated gōpī or herdswoman loved by šri Krṣṇa;
கிருஷ்ணன் காதலித்த கோபிகைகளுள் ஒருத்தி.
irātai,
n. rādhā. (நாநார்த்த.)
1. The 16th nakṣatra;
விசாகம்.
2. A medicinal plant;
விஷ்ணுக்கிராந்தி.
3. Emblic myrobalan;
நெல்லி.
4. Lightning;
மின்னல்.
5. Fostermother of Karṇa;
கர்ணனது செவிலித்தாய்.
DSAL