Tamil Dictionary 🔍

இதரம்

itharam


வேறு ; பகை ; கீழ்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கீழ்மை. (நாநார்த்த.) Lowness; வேறு. 1. Another, the other; பகை. இதரங் கடந்தா னுதிட்டிரன் (பாரத.துருவாச.12). 2. Hostility, enmity;

Tamil Lexicon


s. another one, that which is different or foreign, அன்னியம்; 2. vileness, ஈனம்; 3. quicksilver, பாத ரசம்; 4. hostility, விரோதம்; 5. injury, தீங்கு. இதரத்திலே கூடின மருந்து, a mercurial preparation. இதரபதார்த்தம், other things, other objects. இதரர், others, strangers, foreigners, inferiors.

J.P. Fabricius Dictionary


, [itaram] ''s.'' That which is different or foreign, another, அன்னியம். 2. Vileness, lowness, ஈனம். Wils. p. 13. ITARA. 3. Ruin, evil, injury, தீங்கு. (பாரதம்.) 4. Quick silver, பாதரசம்.

Miron Winslow


itaram
n. itara.
1. Another, the other;
வேறு.

2. Hostility, enmity;
பகை. இதரங் கடந்தா னுதிட்டிரன் (பாரத.துருவாச.12).

itaram
n. itara.
Lowness;
கீழ்மை. (நாநார்த்த.)

DSAL


இதரம் - ஒப்புமை - Similar