Tamil Dictionary 🔍

இரட்டு

irattu


இரட்டையாயிருக்கை ; ஒருவகை முருட்டுத்துணி ; ஒலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒலி. முழக்கிரட்டொலிகலி (நன். 459). 3. Noise, vibrating sound; . . . . . . ஒருவகை முருட்டுத்துணி. (சிலப். 14, 108, உரை.) 2. Dungaree, as double-threaded cloth; sackcloth; . . இரட்டையாயிருக்கை. இரட்டைக்கிளவி யிரட்டிற்பிரிந் திசையா (தொல். சொல். 48). 1. Doubleness;

Tamil Lexicon


III. v. i. (இரண்டு) double, repeat, இரட்டி; 2. sound, ஒலி; 3. oscillate, அசை; v. t. beat as a drum, cause to sound, கொட்டு; 2. pronounce, உச்சரி; 3. sprinkle as water, தெளி. இரட்டுறமொழிதல், (gram.) making a statement which is capable of being interpreted in two ways. இரட்டுறல், s. paranomasia, சிலேடை.

J.P. Fabricius Dictionary


, [irṭṭu] ''s.'' The name of a caste, ஓர்சாதி. 2. Sound, vibrating sound, reso nance, echo, ஒலி. ''(p.)''

Miron Winslow


iraṭṭu
n. இரட்டு-.
1. Doubleness;
இரட்டையாயிருக்கை. இரட்டைக்கிளவி யிரட்டிற்பிரிந் திசையா (தொல். சொல். 48).

2. Dungaree, as double-threaded cloth; sackcloth;
ஒருவகை முருட்டுத்துணி. (சிலப். 14, 108, உரை.)

3. Noise, vibrating sound;
ஒலி. முழக்கிரட்டொலிகலி (நன். 459).

DSAL


இரட்டு - ஒப்புமை - Similar