Tamil Dictionary 🔍

இட்டிது

ittithu


சிறிது ; அண்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறிது. ஆகா றளவிட்டி தாயினும் (குறள்.478). 1. Scantiness, slenderness; சமீபம். இட்டிதாகவந்துரைமினோ (தேவா.1240. 2). 2. Proximity, nearness;

Tamil Lexicon


iṭṭitu
n. இட்டி-மை.
1. Scantiness, slenderness;
சிறிது. ஆகா றளவிட்டி தாயினும் (குறள்.478).

2. Proximity, nearness;
சமீபம். இட்டிதாகவந்துரைமினோ (தேவா.1240. 2).

DSAL


இட்டிது - ஒப்புமை - Similar