Tamil Dictionary 🔍

இட்டலி

ittali


சிற்றுண்டிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிற்றுண்டி வகை. புரியிலிட்டலி யெள்ளுண்டை (மச்சபு.ரசகல்யாண.16). A kind of cake prepared by steaming semi-solid dough made of rice mixed with black gram;

Tamil Lexicon


இட்டளி, s. a kind of pie, a cake.

J.P. Fabricius Dictionary


, [iṭṭli] ''s.'' A kind of cake, pie, ஓர்சிற்றுண்டி.

Miron Winslow


iṭṭali
n. [T. iddena, K. iddali, M. iṭṭali.]
A kind of cake prepared by steaming semi-solid dough made of rice mixed with black gram;
சிற்றுண்டி வகை. புரியிலிட்டலி யெள்ளுண்டை (மச்சபு.ரசகல்யாண.16).

DSAL


இட்டலி - ஒப்புமை - Similar