இரட்டி
iratti
இருமடங்கு ; இணைக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இருமடங்கு. அன்பிரட்டி பூண்டது (கம்பரா. சூர்ப்ப. 133). 1. Double quantity; twice as much; (சிலப். 3, 20, அரும்.) 2.(Nāṭya.) Gesture with both hands. See இணைக்கை. இரட்டியாம் பண்ட குலத்தின் (வெங்கையு. 64.) Name of a Telugu caste of cultivators. See ரெட்டி.
Tamil Lexicon
ரட்டி, s. double, இரண்டு, இரு பங்கு; 2. gesture with both hands (in dancing), அபிநயம்.
J.P. Fabricius Dictionary
, ''s.'' One of the இரட்டு caste.
Miron Winslow
iraṭṭi
n. id. [T. reṭṭi.]
1. Double quantity; twice as much;
இருமடங்கு. அன்பிரட்டி பூண்டது (கம்பரா. சூர்ப்ப. 133).
2.(Nāṭya.) Gesture with both hands. See இணைக்கை.
(சிலப். 3, 20, அரும்.)
iraṭṭi
n. T. reddi.
Name of a Telugu caste of cultivators. See ரெட்டி.
இரட்டியாம் பண்ட குலத்தின் (வெங்கையு. 64.)
DSAL