Tamil Dictionary 🔍

இட்டிடை

ittitai


சிறுகிய இடை ; அற்பம் ; இடையூறு ; கடைசற் கருவியின் ஓருறுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறுகிய இடை. இட்டிடையின் மின்னிப்பொலிந்து (திருவாச.7. 16). Slender waist; கடைசற்கருவியின் ஓருறுப்பு. (J.) 3. Vice in a turner's lathe; இடையூறு. மிகுபிணி யிட்டிடைசெய (திருப்பு.1053). 2. Obstacle, hindrance, impediment; அற்பம். (சூடா) இட்டிடையிடை தனக்கு (கந்தபு.தெய்வயா.183). 1. Smallness, minuteness;

Tamil Lexicon


, [iṭṭiṭai] ''s.'' Smallness, minute ness, சிறுமை. 2. Straits, adversity, தரித்திரம். 3. ''[prov.]'' A vise in the turner's lathe, கடைச்சற்கருவியினோருறுப்பு.

Miron Winslow


iṭṭiṭai
n. இட்டி-மை+இடை.
Slender waist;
சிறுகிய இடை. இட்டிடையின் மின்னிப்பொலிந்து (திருவாச.7. 16).

iṭṭiṭai
n. id.+ இடு-.
1. Smallness, minuteness;
அற்பம். (சூடா) இட்டிடையிடை தனக்கு (கந்தபு.தெய்வயா.183).

2. Obstacle, hindrance, impediment;
இடையூறு. மிகுபிணி யிட்டிடைசெய (திருப்பு.1053).

3. Vice in a turner's lathe;
கடைசற்கருவியின் ஓருறுப்பு. (J.)

DSAL


இட்டிடை - ஒப்புமை - Similar