இடையாந்தரம்
itaiyaandharam
நடு ; இடைப்பட்ட காலம் அல்லது இடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடைப்பட்ட காலம் அல்லது இடம். அந்த வேலை இடையாந்தரத்திலே கெட்டுப்போயிற்று. (W.) Intermediate space or time;
Tamil Lexicon
நடு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' An intermedi ate space or time. அந்தவேலை யிடையாந்தரத்திலே கெட்டுப்போ யிற்று. The business was interrupted, spoiled in the interim.
Miron Winslow
iṭai-y-āntaram
n. இடை + அந்தரம்.
Intermediate space or time;
இடைப்பட்ட காலம் அல்லது இடம். அந்த வேலை இடையாந்தரத்திலே கெட்டுப்போயிற்று. (W.)
DSAL