Tamil Dictionary 🔍

இசையானந்தம்

isaiyaanandham


அவலமுற்றிருந்தோர்க்குரிய இசைகள் தலைவன் பாட்டிற்கு இசையாகிவரப் புணர்க்கும் நூற்குற்றம். (யாப்.வி.பக்.524). A fault of poetic composition in which the melody types of the dirge or the elegy appropriate to the emotion of sorrow are introduced into an eulogistic poem in praise of a hero;

Tamil Lexicon


icai-y-āṉantam
n. id.+.
A fault of poetic composition in which the melody types of the dirge or the elegy appropriate to the emotion of sorrow are introduced into an eulogistic poem in praise of a hero;
அவலமுற்றிருந்தோர்க்குரிய இசைகள் தலைவன் பாட்டிற்கு இசையாகிவரப் புணர்க்கும் நூற்குற்றம். (யாப்.வி.பக்.524).

DSAL


இசையானந்தம் - ஒப்புமை - Similar