Tamil Dictionary 🔍

கடையாந்தரம்

kataiyaandharam


கடைசி , முடிவு ; தாழ்ந்தோர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடைசி. (W.) The very last stage, extremity;

Tamil Lexicon


முடிவு.

Na Kadirvelu Pillai Dictionary


--கடையீறு, ''s. [vul.]'' The very last, the extremity, &c.--as கடைசி.

Miron Winslow


kaṭai-y-ān-taram
n. id.+ஆம்+tara.
The very last stage, extremity;
கடைசி. (W.)

DSAL


கடையாந்தரம் - ஒப்புமை - Similar