Tamil Dictionary 🔍

இயந்திரம்

iyandhiram


ஆலை ; தேர் ; மதிலுறுப்பு ; சக்கரம் ; பாண்டவகை ; வலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேர் (திவா.). 2. Car, chariot; இயந்திரப்படிவ மொப்பான் (கம்பரா.உருக்கா.78). 1. Machine. See யந்திரம். கண்ணி. 2. Net; பாண்டவகை. 1. A kind of vessel or receptacle;

Tamil Lexicon


s. a machine, see எந்திரம்; 2. car, chariot, ரதம்.

J.P. Fabricius Dictionary


[கருவி] entram, miSinu எந்தரம், மிஷீனு machine, engine

David W. McAlpin


, [iyantiram] ''s.'' A machine, an engine in general, any piece of mechanism, சூத்திரம். (See எந்திரம்.) 2. A diagram of a mystical nature or astrological character, சக்கரம். Wils. p. 68. YANTRA. 3. ''(p.)'' Engines set on fortifications--as weapons, bombs, &c., மதிலுறுப்பு. 4. A car, தேர். 5. A press for pressing sugar-cane, ஆலை.

Miron Winslow


iyantiram
n. yantra.
1. Machine. See யந்திரம்.
இயந்திரப்படிவ மொப்பான் (கம்பரா.உருக்கா.78).

2. Car, chariot;
தேர் (திவா.).

iyantiram
n. yantra. (நாநார்த்த.)
1. A kind of vessel or receptacle;
பாண்டவகை.

2. Net;
கண்ணி.

DSAL


இயந்திரம் - ஒப்புமை - Similar