தொடையானந்தம்
thotaiyaanandham
அளபெடைஇத் தொடைப்பாட்டினுள் பாட்டுடைத்தலைவனதுபெயர்சார்த்தி அலபெடுப்பத் தொடுக்கும் ஆனந்தக்குற்றம். (யாப.வி.522) . Use of aḷapeṭai before or after the name of a hero in a poem, considered as a defect ;
Tamil Lexicon
toṭai-y-āṉantam,
n.தொடை2+. (Pros.)
Use of aḷapeṭai before or after the name of a hero in a poem, considered as a defect ;
அளபெடைஇத் தொடைப்பாட்டினுள் பாட்டுடைத்தலைவனதுபெயர்சார்த்தி அலபெடுப்பத் தொடுக்கும் ஆனந்தக்குற்றம். (யாப.வி.522) .
DSAL