Tamil Dictionary 🔍

இரண்டாந்தரம்

irantaandharam


முக்கியம் அல்லாதது ; நடுத்தரம் ; இடைவேளை உணவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முக்கியமல்லாதது. 1. That which is lower or of a secondary grade; இடைவேளைப் போசனம். Loc. 2. Light luncheon; tiffin, as the second meal during the day;

Tamil Lexicon


, ''s.'' Secondary kind or class--as of cloth, tobacco, &c. 2. The second time.

Miron Winslow


iraṇṭān-taram
n. id.+.
1. That which is lower or of a secondary grade;
முக்கியமல்லாதது.

2. Light luncheon; tiffin, as the second meal during the day;
இடைவேளைப் போசனம். Loc.

DSAL


இரண்டாந்தரம் - ஒப்புமை - Similar