Tamil Dictionary 🔍

இடைக்குறை

itaikkurai


தனிச்சொல்லின் இடைநின்ற எழுத்துக் குறைந்து வரும் செயயுள் விகாரம் ; ஆற்றிடைக் குறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செய்யுள் விகாரத் தொன்று. (நன்.156, உரை). Poet. license consisting in the shortening of a word by elision of one or more letters in the middle, syncope, as in ஓதி for ஓந்தி;

Tamil Lexicon


, ''s. [in grammar.]'' A word shortened in the middle, syn cope, elision; as ஓதி for ஓந்தி, camelion. (See விகாரம்.) 2. An island, blank space in a river, &c., ஆற்றிடைக்குறை.

Miron Winslow


iṭai-k-kuṟai
n. id.+(Gram.)
Poet. license consisting in the shortening of a word by elision of one or more letters in the middle, syncope, as in ஓதி for ஓந்தி;
செய்யுள் விகாரத் தொன்று. (நன்.156, உரை).

DSAL


இடைக்குறை - ஒப்புமை - Similar