தலைமடக்கு
thalaimadakku
[கட்டித் தலைமீது கொண்டு போகப்படுவது] சாவடி முதலியவற்றின் காவற்காகப்பெண்டிர்க்குக் கொடுக்கும் களச்சுதந்திரம். (w.) 2. Grain given at the threshing-floor to a woman in charge of a rest-house, as tied up and carried away on her head; செய்யுளடியின் முதற் சீரே அவ்வடியில் மடங்கிவரும் மடக்கணிவகை. 1. Repetition of the first foot in one and the same line of a stanza;
Tamil Lexicon
ஆதிமடக்கு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' A repetition of the first word of a line, as ஆதிமடக்கு. 2. Grain given from the harvest, to a woman in care of a rest-house, which she ties up and carries away on her head.
Miron Winslow
talai-maṭakku,
n. id. +.
1. Repetition of the first foot in one and the same line of a stanza;
செய்யுளடியின் முதற் சீரே அவ்வடியில் மடங்கிவரும் மடக்கணிவகை.
2. Grain given at the threshing-floor to a woman in charge of a rest-house, as tied up and carried away on her head;
[கட்டித் தலைமீது கொண்டு போகப்படுவது] சாவடி முதலியவற்றின் காவற்காகப்பெண்டிர்க்குக் கொடுக்கும் களச்சுதந்திரம். (w.)
DSAL