அடிமடக்கு
atimadakku
பொருள் வேறுபட்டோ படாமலோ செய்யுளின் அடி மீண்டும்மீண்டும் வருதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொருள் வேறு பட்டேனும் வேறுபடாமலேனும் செய்யுளின் அடி மீண்டுமீண்டு வருவதாகிய சொல்லணிவகை. கொச்சகமெலா மடிமடக்கு (பெருந்தொ. 1793). Repetition of a line in a stanza with or without a variation in sense;
Tamil Lexicon
, ''s. [in prosody.]'' Re petition of a word or words with differ ent meanings in the beginning of a line, or the repetition of a line in a verse with different meanings, சித்திரக்கவியி லொன்று, as, ஆகங்கண்டகராலற்றவாடவர், ஆகங் கண்டகராலற்றவன்பினர்.
Miron Winslow
aṭi-maṭakku
n. id.+. (Rhet.)
Repetition of a line in a stanza with or without a variation in sense;
பொருள் வேறு பட்டேனும் வேறுபடாமலேனும் செய்யுளின் அடி மீண்டுமீண்டு வருவதாகிய சொல்லணிவகை. கொச்சகமெலா மடிமடக்கு (பெருந்தொ. 1793).
DSAL