Tamil Dictionary 🔍

இடைகலை

itaikalai


தச நாடியுள் ஒன்று ; இட மூக்கால் வரும் மூச்சு ; சந்திரகலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தசநாடியிலொன்று. 1. A principal tubular coil-like organ of the human body; one of taca-nāṭi, q.v.; இடது நாசியால்விடும் சுவாசம். 2. Breath which is exhaled through the left nostril;

Tamil Lexicon


, ''s.'' The breath of the left nostril--as சந்திரகலை. See பிங்கலை.

Miron Winslow


iṭai-kalai
n. idā+kalā by analogy with பிங்கலை.
1. A principal tubular coil-like organ of the human body; one of taca-nāṭi, q.v.;
தசநாடியிலொன்று.

2. Breath which is exhaled through the left nostril;
இடது நாசியால்விடும் சுவாசம்.

DSAL


இடைகலை - ஒப்புமை - Similar