Tamil Dictionary 🔍

இடைநாழிகை

itainaalikai


கோயிலில் அர்த்த மண்டப மகாமண்டபங்கட்கு இடைப்பட்ட இடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோயிலில் அர்த்தமண்டப மகாமண்டபங்கட்கு இடைப்பட்ட இடம். (T.A.S. 100.) Passage between the ardha-maṇṭapa and the mahā-maṇṭapa of a temple;

Tamil Lexicon


iṭai-nāḻikai
n. இடை1+ nādikā.
Passage between the ardha-maṇṭapa and the mahā-maṇṭapa of a temple;
கோயிலில் அர்த்தமண்டப மகாமண்டபங்கட்கு இடைப்பட்ட இடம். (T.A.S. 100.)

DSAL


இடைநாழிகை - ஒப்புமை - Similar