Tamil Dictionary 🔍

இடைக்கிடை

itaikkitai


ஊடேயூடே , நடுநடுவே , ஒன்றைவிட்டு ஒன்று ; நிறைக்கு நிறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊடேயூடே. At frequent intervals;

Tamil Lexicon


. Here and there, interspersed, நடுநடுவே. 2. Of like weight, even weight, equilibrium, நிறைக்குநிறை

Miron Winslow


iṭaikkiṭai
adv. id.+ இடை.
At frequent intervals;
ஊடேயூடே.

DSAL


இடைக்கிடை - ஒப்புமை - Similar