Tamil Dictionary 🔍

கடைக்குறை

kataikkurai


சொல்லின் இறுதி குறைந்து வரும் செய்யுள் விகாரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொல்லினிறுதி குறைந்துவருஞ் செய்யுள்விகாரம். (நன்.156, உரை.) Poeticallicense which consists in the shorteining of a word by elision of one or more letters in the end, as நீல் for நீலம்; apocope;

Tamil Lexicon


, ''s.'' Elision in the termination of a word--as கோல், for கோ லம்.

Miron Winslow


kaṭai-k-kuṟai
n. id.+.
Poeticallicense which consists in the shorteining of a word by elision of one or more letters in the end, as நீல் for நீலம்; apocope;
சொல்லினிறுதி குறைந்துவருஞ் செய்யுள்விகாரம். (நன்.156, உரை.)

DSAL


கடைக்குறை - ஒப்புமை - Similar