இரும்பு
irumpu
கரும்பொன் ; ஆயுதம் ; பொன் ; செங்காந்தள் ; கிம்புரி ; கடிவாளம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கரும்பொன். தேவா. 209, 3.) 1. Iron, literally, the black metal; ஆயுதம். இரும்பு மேல் விடாது நிற்பார் (சீவக. 782). 2. Instrument, weapon; பொன். (அக. நி.) 1. Gold; செங்காந்தள். (L.) 2. Red species of Malabar Glory-lily;
Tamil Lexicon
s. (in comp. இருப்பு), iron; 2. instrument, weapon, ஆயுதம். இருப்பாணி, இரும்பாணி, an iron nail. இருப்புக்கட்டை, the shank of a key. இருப்புக்கிட்டம், scoria of iron, iron dross. இருப்புச்சலாகை, a bar of iron, surgeon's probe, spit. ramrod of a gun. இருப்புச்சீரா; iron coat of mail. இருப்புத்தகடு, a plate of iron. இருப்புத்தாழ்ப்பாள், iron bolt. இருப்புநெஞ்சு, a cruel, merciless heart. இருப்புப் பணிதி hardware. இருப்புப்பாளம், pig-iron. இருப்புலக்கை, iron pestle, pounder. இருப்புவளையம், an iron ring. இருப்பூறல், a stain or taint of iron in gold or silver, iron taint in cloth. இருப்பூறல் பணம், a bad silver fanam. இரும்பிலி, the name of a shrub, said to be used in turning iron into gold, maba buxifolia. இரும்புத்துப்பு, rust, துரு. இரும்புப்பொடி, iron filings.
J.P. Fabricius Dictionary
irumpu இரும்பு iron
David W. McAlpin
, [irumpu] ''s.'' (''adj.'' இருப்பு.) Iron, கரும்பொன். 2. ''(p.)'' Instruments in gene ral, ஆயுதப்பொது.
Miron Winslow
irumpu
n. இரு-மை. cf. செம்பு. for செம்மை. [T. inumu, M. irumbu.]
1. Iron, literally, the black metal;
கரும்பொன். தேவா. 209, 3.)
2. Instrument, weapon;
ஆயுதம். இரும்பு மேல் விடாது நிற்பார் (சீவக. 782).
irumpu,
n.
1. Gold;
பொன். (அக. நி.)
2. Red species of Malabar Glory-lily;
செங்காந்தள். (L.)
DSAL