இடும்பை
idumpai
துன்பம் ; தீமை ; நோய் ; வறுமை ; அச்சம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தரித்திரம். இடும்பையா லடர்ப்புண்டு (திவ்.பெரியதி.1,6,5). 4. Poverty; நோய். கரப்பிடும்பை யில்லாரைக் காணின் (குறள், 1056). 3. Disease; தீமை. பூதம்...இடும்பை செய்திடும் (மணி.1, 22). 2. Evil, harm, injury; துன்பம். ஏமஞ்சாலா விடும்பை (தொல்.பொ.50). 1. Suffering, affliction, distress, calamity; அச்சம். (திவா). 5. Fear, dread;
Tamil Lexicon
s. distress, affliction, துன்பம்; 2. fear, பயம்; 3. poverty, வறுமை.
J.P. Fabricius Dictionary
, [iṭumpai] ''s.'' Suffering, affliction, distress, calamity, துன்பம். 2. Evil, தீமை. 3. Fear, அச்சம். 4. Poverty, வறுமை. 5. Pride--as one of the eight evil disposi tions, விகாரமெட்டிலொன்று. வேண்டுதல்வேண்டாமையிலானடி சேர்ந்தார்க்கியா ண்டுமிடும்பையில. To those who have ador ed, at the feet of him who is without desire or aversion, there shall be no suffering for eternity.
Miron Winslow
iṭumpai
n. id.
1. Suffering, affliction, distress, calamity;
துன்பம். ஏமஞ்சாலா விடும்பை (தொல்.பொ.50).
2. Evil, harm, injury;
தீமை. பூதம்...இடும்பை செய்திடும் (மணி.1, 22).
3. Disease;
நோய். கரப்பிடும்பை யில்லாரைக் காணின் (குறள், 1056).
4. Poverty;
தரித்திரம். இடும்பையா லடர்ப்புண்டு (திவ்.பெரியதி.1,6,5).
5. Fear, dread;
அச்சம். (திவா).
DSAL