Tamil Dictionary 🔍

இடுக்கண்

idukkan


மலர்ந்த நோக்கமின்றி மையல் நோக்கம்பட வரும் இரக்கம் ; துன்பம் ; வறுமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மலர்ந்த நோக்கமின்றி மையனோக்கம்படவரும் இரக்கம். (தொல்.பொ.260, உரை). 1. Misery that is reflected by shrunken eyes; துன்பம். (சீவக.509). 2. Distress, woe, affliction;

Tamil Lexicon


s. (இடுங்குக்+கண்) distress, affliction, straits, adversity, துன்பம். இடுக்கண்படுத்த, to afflict, persecute, உபத்திரவிக்க.

J.P. Fabricius Dictionary


, [iṭukkṇ] ''s.'' Suffering, affliction, distress, adversity, straits, tribulation, persecution, துன்பம்.

Miron Winslow


iṭukkaṇ
n. prob. இடுங்கு-.+கண்.
1. Misery that is reflected by shrunken eyes;
மலர்ந்த நோக்கமின்றி மையனோக்கம்படவரும் இரக்கம். (தொல்.பொ.260, உரை).

2. Distress, woe, affliction;
துன்பம். (சீவக.509).

DSAL


இடுக்கண் - ஒப்புமை - Similar