மடிப்பு
matippu
ஒன்றைப் பல பகுதிகளாக மடித்திருப்பது ; மடித்துத் தைக்கும் தையல் ; மடிப்படையாளம் ; மோசம் ; தொந்திமடிப்பு ; இருபோகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரண்டாம்போகத்திற்கு விதிக்கப்பட்ட தீர்வை. (R. T.) Assessment for second crop; இருபோகம். (C. G.) 6. Double crop; ஒன்றைப் பல பகுதிகளாக மடித்திருப்பது. 1. Fold, doubling, plait; . 2. See மடிப்புத்தையல். (W.) மடிப்படையாளம், 3. Crease, mark of a fold; தொந்திமடிப்பு. 5. Fold, crease in the abdomen, as from obesity; மோசம். மடிப்பான வார்த்தை (W.) 4. Trick, fraud; imposture; entanglement;
Tamil Lexicon
, ''v. noun.'' Fold, doubling, plait. 2. Hemming, hem, மடிப்புத்தையல். 3. Crease, mark of a fold, மடிப்புக்குறி. 4. Trick, fraud, imposture, snare, entangle ment, மோசம். மடிப்பானகாரிம். Deception. மடிப்பானவார்த்தை. Deceptive language. மடிப்பிலேயகப்படுதல். Being deceived, entrapped.
Miron Winslow
maṭippu
n. மடி2-.
1. Fold, doubling, plait;
ஒன்றைப் பல பகுதிகளாக மடித்திருப்பது.
2. See மடிப்புத்தையல். (W.)
.
3. Crease, mark of a fold;
மடிப்படையாளம்,
4. Trick, fraud; imposture; entanglement;
மோசம். மடிப்பான வார்த்தை (W.)
5. Fold, crease in the abdomen, as from obesity;
தொந்திமடிப்பு.
6. Double crop;
இருபோகம். (C. G.)
maṭippu
n. மடி-.
Assessment for second crop;
இரண்டாம்போகத்திற்கு விதிக்கப்பட்ட தீர்வை. (R. T.)
DSAL