இடிஞ்சில்
itinjil
காண்க : இடுக்காஞ்சட்டி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விளக்குத்தகழி. உடலெனு மிடிஞ்சி றன்னில் நெய்யமர் திரியுமாகி (தேவா.503, 2). The hollow portion of a lamp, which is the receptacle for the oil;
Tamil Lexicon
அகல்.
Na Kadirvelu Pillai Dictionary
, [iṭiñcil] ''s.'' A round, earthen lamp, அகல். ''(p.)''
Miron Winslow
iṭinjcil
n. prob. இடு-.
The hollow portion of a lamp, which is the receptacle for the oil;
விளக்குத்தகழி. உடலெனு மிடிஞ்சி றன்னில் நெய்யமர் திரியுமாகி (தேவா.503, 2).
DSAL