Tamil Dictionary 🔍

இடர்ப்பாடு

idarppaadu


இடர்ப்படுதல் ; துன்புறுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துன்புறுகை. இடுக்க ணிடர்ப்பாடுடைத்து (குறள், 624). Experiencing affliction or a reverse of fortune;

Tamil Lexicon


iṭar-p-pāṭu
n. id.+.
Experiencing affliction or a reverse of fortune;
துன்புறுகை. இடுக்க ணிடர்ப்பாடுடைத்து (குறள், 624).

DSAL


இடர்ப்பாடு - ஒப்புமை - Similar