Tamil Dictionary 🔍

இடர்ப்படுதல்

idarppaduthal


வருத்தமுறுதல் ; நலிந்துகொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வருத்தமுறுதல். 1. To suffer affliction; நலித்துகொள்ளுதல். இடர்ப்பட்டுப் பொருள்கண்டார். 2. To labour hard; to put forth considerable effort, as in straining the sense of a passage;

Tamil Lexicon


iṭar-p-paṭu-
v.intr. இடர்+.
1. To suffer affliction;
வருத்தமுறுதல்.

2. To labour hard; to put forth considerable effort, as in straining the sense of a passage;
நலித்துகொள்ளுதல். இடர்ப்பட்டுப் பொருள்கண்டார்.

DSAL


இடர்ப்படுதல் - ஒப்புமை - Similar