Tamil Dictionary 🔍

கடப்பாடு

kadappaadu


கடமை ; முறைமை ; கொடை ; ஒப்புரவு ; அதிகப்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொடை. நாளும் பெருவிருப்பா னண்ணுங் கடப்பாட்டில் (பெரியபு. ஏனாதி. 4). 3. Gift; முறைமை. கடப்பா டறிந்த புணரிய லான (தொல். எழத். 37). 2. Established custom, order, usage; அதிகப்படுகை. விளைந்த துயர்க்கடப்பா டென்னே (காசிக. இரத்தி. 26). 5. Abundance, plenty; கடமை. கைத்திருத் தொண்டு செய் கடப்பாட்டினார் (பெரியபு. திருக்கூட். 5). 1. Duty, obligation; ஓப்புரவு. பைம்மாறு வேண்டா கடப்பாடு (குறள், 211). 4. Liberality, munificence;

Tamil Lexicon


s. duty obligation, கடமை; 2. established order, custom, முறைமை; 3. liberality, munificence, ஒப்புரவு; 4. abundance, plenty. கடப்பாட்டாளன், one who does what he knows to be his duty; 2. a public benefactor.

J.P. Fabricius Dictionary


, [kṭppāṭu] ''s.'' Duty, obligation, what is fit or proper to be done, கடமை. 2. Es tablished custom, order, propriety, முறை மை; [''ex'' கடம், bound.]

Miron Winslow


kaṭa-p-pāṭu
n. கடம் + படு-.
1. Duty, obligation;
கடமை. கைத்திருத் தொண்டு செய் கடப்பாட்டினார் (பெரியபு. திருக்கூட். 5).

2. Established custom, order, usage;
முறைமை. கடப்பா டறிந்த புணரிய லான (தொல். எழத். 37).

3. Gift;
கொடை. நாளும் பெருவிருப்பா னண்ணுங் கடப்பாட்டில் (பெரியபு. ஏனாதி. 4).

4. Liberality, munificence;
ஓப்புரவு. பைம்மாறு வேண்டா கடப்பாடு (குறள், 211).

5. Abundance, plenty;
அதிகப்படுகை. விளைந்த துயர்க்கடப்பா டென்னே (காசிக. இரத்தி. 26).

DSAL


கடப்பாடு - ஒப்புமை - Similar