இடைபாடு
itaipaadu
அலுவல் ; வணிகம் முதலியவற்றின் நிமித்தமாக இருவரிடை நிகழும் செய்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அலுவல். 1. Business; வியாபாரமுதலிய விஷயமாக இருவரிடை நிகழஞ்செய்தி. 2. Business transaction;
Tamil Lexicon
iṭai-pāṭu
n. id.+. Nānj.
1. Business;
அலுவல்.
2. Business transaction;
வியாபாரமுதலிய விஷயமாக இருவரிடை நிகழஞ்செய்தி.
DSAL