Tamil Dictionary 🔍

இடபாரூடர்

idapaaroodar


சிவமூர்த்தங்களுள் ஒன்று. பிரமகபாலத்தர் மறைபேசு மிடபாரூடர் (திருநெல்.பு.அறம்வளர்.11). Siva, in one of His aspects, appearing as mounted on the sacred bull;

Tamil Lexicon


iṭapārūṭar
n. id.+ārūdha.
Siva, in one of His aspects, appearing as mounted on the sacred bull;
சிவமூர்த்தங்களுள் ஒன்று. பிரமகபாலத்தர் மறைபேசு மிடபாரூடர் (திருநெல்.பு.அறம்வளர்.11).

DSAL


இடபாரூடர் - ஒப்புமை - Similar