Tamil Dictionary 🔍

இடார்

itaar


இறைகூடை ; எலிப்பொறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இறைகூடை. (பிங்).; எலி முதலியபிடிக்கும் பொறி. இடாரி லகப்பட்ட எலி போல. (J.) 1. Palm-leaf bucket for irrigation; 2. cf. அடார். Trap for squirrels or rats;

Tamil Lexicon


இடா, s. a basket for irrigation; இறைகூடை; 2. a trap for squirrels, rats etc. பொறி.

J.P. Fabricius Dictionary


, [iṭār] ''s.'' A basket for irrigation, இறைகூடை. ''(p.)'' 2. ''[prov.]'' A trap for squirrels, or rats, எலிமுதலியனபிடிக்கும்பொறி. இடாரிலகப்பட்ட எலிபோலே. Like a rat caught in a trap; i. e. perplexed.

Miron Winslow


iṭār
n. prob. இடு-.
1. Palm-leaf bucket for irrigation; 2. cf. அடார். Trap for squirrels or rats;
இறைகூடை. (பிங்).; எலி முதலியபிடிக்கும் பொறி. இடாரி லகப்பட்ட எலி போல. (J.)

DSAL


இடார் - ஒப்புமை - Similar