பேரூர்
paeroor
நகரம் ; மருதநிலத்தூர் ; மேலைச் சிதம்பரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நகரம். காவலன் பேரூர் கனையெரி யூட்டிய (மணி. 2, 54). 1. City; மருதநிலத்தூர் (இறை. கள. 1, 19.) 2. Large town in an agricultual tract; மேலைச் சிதம்பரம். கொங்கிற் காஞ்சிவாய்ப் பேரூர் (பெரியபு. ஏயர்கோன். 88). 3. A šiva shrine in Coimbatore District;
Tamil Lexicon
, ''s.'' A large town.
Miron Winslow
pēr-ūr
n. id.+.
1. City;
நகரம். காவலன் பேரூர் கனையெரி யூட்டிய (மணி. 2, 54).
2. Large town in an agricultual tract;
மருதநிலத்தூர் (இறை. கள. 1, 19.)
3. A šiva shrine in Coimbatore District;
மேலைச் சிதம்பரம். கொங்கிற் காஞ்சிவாய்ப் பேரூர் (பெரியபு. ஏயர்கோன். 88).
DSAL