Tamil Dictionary 🔍

இடத்துய்த்தல்

idathuithal


தோழி தலை மகற்கு இடங்காட்டி மீண்டுந் தலைமகளுழைச்சென்று அவளைத் தலைமகனின்றவிடத்துச் செலவிடுக்கும் அகத்துறை. (களவியற். 72.) Theme in which the maid indicates to the hero, the appointed place of meeting and then leads the heroine to that place;

Tamil Lexicon


iṭattuyttal
n. id.+. (Akap.)
Theme in which the maid indicates to the hero, the appointed place of meeting and then leads the heroine to that place;
தோழி தலை மகற்கு இடங்காட்டி மீண்டுந் தலைமகளுழைச்சென்று அவளைத் தலைமகனின்றவிடத்துச் செலவிடுக்கும் அகத்துறை. (களவியற். 72.)

DSAL


இடத்துய்த்தல் - ஒப்புமை - Similar