இடத்துய்த்தகறல்
idathuithakaral
தலைமகளை இடத்துய்த்த தோழி தலைமகன் எதிர்ப்படுவனென்று கருதித் தானீங்குதலைக் கூறும் அகத்தறை. (களவியற். 73.) (Akap.) Theme which described the maid leaving the heroine alone to meet the hero, in the appointed place;
Tamil Lexicon
iṭattuyttakaṟal
n. id.+உய்-+.
(Akap.) Theme which described the maid leaving the heroine alone to meet the hero, in the appointed place;
தலைமகளை இடத்துய்த்த தோழி தலைமகன் எதிர்ப்படுவனென்று கருதித் தானீங்குதலைக் கூறும் அகத்தறை. (களவியற். 73.)
DSAL