Tamil Dictionary 🔍

சுரத்துய்த்தல்

surathuithal


வீரர் தாம் கவர்ந்த ஆநிரையை அரிய வழியில் நோவு படாதபடி நடத்திக் கொண்டு செல்லுதலைக் கூறும் புறத்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீரர் தாம் கவர்ந்த ஆனிரையை அரியவழியில் நோவுபடாதபடி நடத்திக் கொண்டு செல்லுதலைக் கூறும் புறத்துறை. (பு.வெ.1, 11.) Theme of a warrior leading the captured cattle safe through a barren tract fraught with dangers ;

Tamil Lexicon


curattuyttal,
n. சுரம்1+உய்3-. (Puṟap.)
Theme of a warrior leading the captured cattle safe through a barren tract fraught with dangers ;
வீரர் தாம் கவர்ந்த ஆனிரையை அரியவழியில் நோவுபடாதபடி நடத்திக் கொண்டு செல்லுதலைக் கூறும் புறத்துறை. (பு.வெ.1, 11.)

DSAL


சுரத்துய்த்தல் - ஒப்புமை - Similar