வலங்கொள்ளுதல்
valangkolluthal
காண்க : வலம்வருதல் ; வெற்றிகொள்ளுதல் ; வெல்லுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெல்லுதல். 2. To conquer; கடவுட் கடிநகர்தோறுமிவனை வலங் கொளீஇ (கலித். 84). 1. See வலம்வா-. வெற்றியடைதல். வலங்கொள் புகழ்பேணி (தேவா. 668, 8). To win a victory;
Tamil Lexicon
valaṅ-koḷ-
v. வலம்1+. intr.
To win a victory;
வெற்றியடைதல். வலங்கொள் புகழ்பேணி (தேவா. 668, 8).
1. See வலம்வா-.
கடவுட் கடிநகர்தோறுமிவனை வலங் கொளீஇ (கலித். 84).
2. To conquer;
வெல்லுதல்.
DSAL